Home Top Ad

தொகுப்பாளர்களில் இப்போது பல ரசிகர்களின் பேராதரவோடு முன்னணியில் இருப்பவர் மாகாபா ஆனந்த். இவருக்கு சமீபத்தில் கூட பிரபல தொலைக்காட்சி சிறந்த த...

நிகழ்ச்சிகளில் எப்போதும் கண்ணாடி அணிவது ஏன்- மாகாபா ஆனந்த் சொல்லும் சுவாரஸ்ய விஷயம்

தொகுப்பாளர்களில் இப்போது பல ரசிகர்களின் பேராதரவோடு முன்னணியில் இருப்பவர் மாகாபா ஆனந்த். இவருக்கு சமீபத்தில் கூட பிரபல தொலைக்காட்சி சிறந்த தொகுப்பாளர் என்ற விருதினை கொடுத்திருந்தனர்.

இப்போது என்னவென்றால் மாகாபா ஆனந்த் ஏன் எப்போதும் கண்ணாடி அணிந்து நிகழ்ச்சி செய்கிறார் என்ற பெரிய கேள்வி எழும்பியது. அதற்கு மாகாபா பேட்டியில், ஒரு விஷயமும் கிடையாது. நிகழ்ச்சி செய்யும் போது வெளிச்சம் அதிகமாக இருந்தால் என் கண் சிறிது நேரத்தில் அடிக்க ஆரம்பித்துவிடும்.

அதை தவிர்க்கவே நான் கண்ணாடிகளை அணிகிறேன் மற்றபடி எதுவும் இல்லை என கூறியுள்ளார்.

0 coment�rios: