தமிழை போலவே தெலுங்கில் BiggBoss நிகழ்ச்சி ஆரம்பமாக இருக்கிறது. இதில் ஜுனியர் என்.டி.ஆர் தான் தொகுத்து வழங்க இருக்கிறார், ஆனால் யார் யார் இதில் பங்குபெறுகிறார்கள் என்ற விவரம் வெளியாகவில்லை.
இந்த நிகழ்ச்சிக்கான விளம்பரம் அண்மையில் ஐதராபாத்தில் தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தான் ரூ. 8 கோடி சம்பளம் வாங்குவதாக வந்த தகவல் உண்மையில்லை என்று கூறியுள்ளார் ஜுனியர் என்.டி.ஆர்.
BiggBoss நிகழ்ச்சிக்காக நாள் ஒன்றுக்கு ரூ. 50 லட்சம் என்றும் ஒரு சீசனை நடத்தி முடிக்க ரூ. 6 கோடி சம்பளம் என்.டி.ஆருக்கு பேசப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 coment�rios: