பிரபல ரிவியில் நடக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி பிரம்மாண்டமாக தொடங்கி மக்களிடையே அதிகமாக சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிகழ்ச்சியில் கலந்து க...
பிரபல ரிவியில் நடக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி பிரம்மாண்டமாக தொடங்கி மக்களிடையே அதிகமாக சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள போட்டியாளர்களின் சம்பளம் விபரம் தற்போது வெளியாகியுள்ளது.
ரூ.2.5 முதல் 3 லட்சம்
மும்தாஜ்
பொன்னம்பலம்
யாஷிகா
ஜனனி ஐயர்
ரூ. 2 லட்சம்
பாலாஜி
டேனியல்
மமதி சாரி
மஹத்
ரித்விகா
சென்ட்ராயன்
அனந்த் வைத்தியநாதன்
ரூ. 1 லட்சம்
நித்யா பாலாஜி
சாரிக் ஹாசன்
ஐஸ்வர்யா தத்தா
NSK ரம்யா
RJ வைஷ்ணவி
கமல்ஹாசன் பிக்பாஸ் இரண்டாவது சீசனை தற்போது நடத்தி வருகின்றார். இந்த நிகழ்ச்சி மெல்ல ரசிகர்களிடம் சூடுப்பிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில...
கமல்ஹாசன் பிக்பாஸ் இரண்டாவது சீசனை தற்போது நடத்தி வருகின்றார். இந்த நிகழ்ச்சி மெல்ல ரசிகர்களிடம் சூடுப்பிடிக்க தொடங்கியுள்ளது.
இந்நிலையில் பிக்பாஸ் செட்டில் பெரும்பாலும் வட இந்தியர்களை தான் பயன்படுத்தி வருகின்றனர், பெப்சி ஊழியர்கள் இல்லை என்று பெரும் சர்ச்சை நிலவி வருகின்றது.
இதுக்குறித்து இயக்குனர் ஆர்.கே.செல்வமணி பேசுகையில், ‘பெப்சி ஊழியர்கள் நாங்கள் சொன்ன அளவிற்கு அனுமதிக்கவில்லை என்றால், தற்போது வேலைப்பார்த்து வரும் (10 சதவீதம்) 41 பேரும் வெளியேற வேண்டும், நான் கமலையும் சேர்த்து தான் சொல்கின்றேன்’ என அதிரடியாக பேசினார்.
மேலும், கடைசி பிக்பாஸில் இப்படி ஒரு பிரச்சனை வந்த போது கூட கமல் தான் பேசி சுமூகமாக முடித்து வைத்தாராம்.
அரசியலுக்கு யார் எப்போது வருகிறார்கள் என்பது தெரியவில்லை. திடீர் திடீர் என பலரும் நான் அரசியலுக்கு வருகிறேன் என அதிரடியாக கூறுகிறார்கள். ...
அரசியலுக்கு யார் எப்போது வருகிறார்கள் என்பது தெரியவில்லை. திடீர் திடீர் என பலரும் நான் அரசியலுக்கு வருகிறேன் என அதிரடியாக கூறுகிறார்கள்.
அப்படி ரஜினி, கமல் அரசியல் வருவது குறித்து எடுத்த முடிவு அவரது ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை கொடுத்தது. இந்த நேரத்தில் நடிகர் பார்த்திபன் தானும் அரசியல் வர இருப்பதாக பேசியுள்ளார்.
சென்னை பெசன்ட் நகர் எலியேட்ஸ் கடற்கரையில் பிளாஸ்டிக் இல்லா கடற்கரையை உருவாக்கி கடல் வளத்தை காப்போம் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மீனவர்களுக்கான படகுப்போட்டி நடத்தப்பட்டது.
அதில் கலந்துகொண்ட பார்த்திபன் வெற்றியாளர்களுக்கு பரிசு கொடுத்த பின் பேசியபோது, அரசியலுக்கு வர வேண்டும் என்ற எண்ணம் இருப்பதாகவும், நிச்சயமாக அரசியலுக்கு வருவேன் என்றார்.
மாதவன், விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த வருடம் திரைக்கு வந்த படம் விக்ரம் வேதா. இப்படம் செம்ம ஹிட் அடித்தது. விஜய் சேதுபதி, மாதவன் இவர்கள் ...
மாதவன், விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த வருடம் திரைக்கு வந்த படம் விக்ரம் வேதா. இப்படம் செம்ம ஹிட் அடித்தது.
விஜய் சேதுபதி, மாதவன் இவர்கள் இருவர் திரைப்பயணத்தில் அதிகம் வசூல் செய்த படம் விக்ரம் வேதா தான்.
இந்நிலையில் மாதவன் அடுத்து நடிக்கவிருக்கும் படத்தில் இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடித்த ஷரதா ஸ்ரீநாத்தே நடிக்கவுள்ளதாக கூறப்படுகின்றது.
விக்ரம் வேதாவில் இவர்கள் கெமிஸ்ட்ரி ரசிகர்களுக்கு பிடித்து போனதால், அடுத்தப்படத்திலும் இவர்களே நடிக்க வைக்க முடிவு செய்துள்ளார்களாம்.
காலா படம் பல சர்ச்சைகளை கடந்து தான் வெளிவந்துள்ளது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பில் இருந்தது. ஆனால், படம் ரிலிஸாவதற்கு முன் ர...
காலா படம் பல சர்ச்சைகளை கடந்து தான் வெளிவந்துள்ளது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பில் இருந்தது.
ஆனால், படம் ரிலிஸாவதற்கு முன் ரஜினி பேசிய பேச்சு ஒன்று அனைவரிடத்திலும் செம்ம கோபத்தை ஏற்படுத்தியது.
அதை தொடர்ந்து இப்படத்திற்கு பெரிய எதிர்ப்பு உருவாகியது, அப்படியிருந்தும் காலா படத்தின் மூலம் தனுஷிற்கு ரூ 60 கோடி வரை லாபம் கிடைத்துள்ளதாம்.
அதுமட்டுமின்றி இப்படம் எவ்வளவு குறைவாக வசூல் செய்தாலும், எங்களுக்கு ஓரளவிற்கு லாபம் கிடைத்துவிடும், தனுஷ் அப்படித்தான் பிஸினஸ் செய்துள்ளார் என முன்னணி திரையரங்க உரிமையாளர் ஒருவரும் தெரிவித்துள்ளார்.
தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் அடுத்த சீசன் தற்போது மிகவும் எதிர்பார்ப்பில் இருக்கிறது. யாரெல்லாம் வரபோகிறார்கள் என்ற ஆர்வம் ரசிகர்கள் மத்திய...
தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் அடுத்த சீசன் தற்போது மிகவும் எதிர்பார்ப்பில் இருக்கிறது. யாரெல்லாம் வரபோகிறார்கள் என்ற ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் இருக்கிறது.
இதில் பலரின் பெயர்கள் கொண்ட பட்டியல் அண்மையில் சமூக வலைதளங்களை கலக்கி எடுத்தது. ஆனால் ரகசியமாக இருக்கும் இந்த தகவல் விரைவில் தெரிந்துவிடும்.
இதில் நடிகை மும்தாஜின் பெயரும் இருந்தது. இந்நிலையில் அவர் கலந்துகொள்ள இருப்பது அவரின் நட்பு வட்டாரங்கள் மூலம் உறுதியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மும்தாஜ்க்கு ஏற்கனவே முதல் சீசனுக்கு அழைப்பு வந்ததாம். ஆனால் அவர் தான் அதை தவர்த்துவிட்டாராம். ஆனாலும் அவர் அந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்துவந்தாராம்.
ஓவியா, பரணிக்கு கிடைத்த புகழால் இந்த முறை தான் கலந்துகொள்ள சம்மதித்து விட்டாராம்.
கடந்த ஜுன் 3 ம் தேதி தமிழ் சினிமாவில் பிரம்மாண்டமாக நடந்து ஒரு விருதுவிழா விஜய் அவார்ட்ஸ். இதில் நயன்தாரா, தனுஷ், விஜய் சேதுபதி என பல முன்ன...
கடந்த ஜுன் 3 ம் தேதி தமிழ் சினிமாவில் பிரம்மாண்டமாக நடந்து ஒரு விருதுவிழா விஜய் அவார்ட்ஸ். இதில் நயன்தாரா, தனுஷ், விஜய் சேதுபதி என பல முன்னணி பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
விருது வாங்கிய நயன்தாராவிடம் தொகுப்பாளர் மாகாபா ஆனந்த் ஏடாகூடமாக கேள்வி கேட்கும் ஒரு வீடியோ வெளியாகியுள்ளது. அவர் நயன்தாராவிடம், மீசை வைத்த பையன் பிடிக்குமா, இல்லை தாடி வைத்த பையன் பிடிக்குமா. கோர்ட் ஷுட் அணிபவர் பிடிக்குமா இல்லை வேஷ்டி சட்டை அணிபவர் பிடிக்குமா என்று கேட்கிறார்.
அதற்கு நயன்தாரா சிரித்தபடியே அந்த வீடியோவில் நிற்கிறார். இந்த கேள்விகளுக்கு நயன்தாரா என்ன பதில் கூறியிருப்பார் என்பதை பொறுத்திருந்து வரும் ஞாயிற்றுக்கிழமை பார்ப்போம்.
Follow Us