ஸ்ரீதேவி இழப்பு இந்திய சினிமாவையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தியா முழுவதும் கடந்த இரண்டு நாட்களில் கூகுளில் அதிகம் பேர் ஸ்ரீதேவி பற்றி தான் தேடியுள்ளனர்.
ஆனால், அதிகம் ஸ்ரீதேவியை தேடிய மாநிலங்களில் தமிழகம் 20வது இடத்தில் தான் உள்ளது. ஸ்ரீதேவியை விட தமிழகம் மக்களுக்கு சிரியா தான் தற்போது முக்கியம் என்று தெரிந்துள்ளது.
இந்தியாவில் சிரியா குறித்து அதிகம் பேர் தேடியது தமிழகத்தில் தானாம், மேலும், #PrayForSyria என்ற டாக் தமிழகத்தில் தான் அதிகம் பேர் பயன்படுத்தியுள்ளனர்.

0 coment�rios: