அஜித்தின் வாலி படத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர் தான் - நீண்ட இடைவெளிக்கு பிறகு வெளியான ரகசியம்.!

தல அஜித்தை வைத்து வாலி என்ற மிக பெரிய ஹிட் படத்தை கொடுத்திருந்தவர் எஸ்.ஜே.சூர்யா. இந்த படத்தில் அஜித் இரண்டு வேடங்களில் நடிக்க அவருக்கு ஜோட...

தல அஜித்தை வைத்து வாலி என்ற மிக பெரிய ஹிட் படத்தை கொடுத்திருந்தவர் எஸ்.ஜே.சூர்யா. இந்த படத்தில் அஜித் இரண்டு வேடங்களில் நடிக்க அவருக்கு ஜோடியாக சிம்ரன் மற்றும் ஜோதிகா ஆகியோர் நடித்து இருந்தனர்.

ஆனால் முதலில் இந்த படத்தில் சிம்ரனுக்கு பதில் யார் நடிக்க இருந்தார் என்ற தகவல் நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது வெளியாகி உள்ளது.

சிம்ரன் மிட்டாவதற்கு முன்பு கீர்த்தி ரெட்டி ஒரு சில காட்சிகளில் நடித்து உள்ளார். பின்னர் அவர் விலகியதால் சிம்ரன் ஒப்பந்தமாகி உள்ளார். மேலும் ஜோதிகா இந்த படத்திற்காக ரூ 1 லட்சம் சம்பளமாக வாங்கியுள்ளார்.

மேலும் பல...

0 comments

Blog Archive

Search This Blog