தமிழனுக்கு பிறப்பிலிருந்தே வீரம் வளர்கிறது என்பதற்கான வெளிப்பாடு தம்பி
என்றும் உம் வீரதீர செயல் தொடங்கட்டும் தமிழா வீழ்வது நாமாக இருந்தாலும்
வாழ்வது நம்முடைய எதிர்கால சந்ததியாக இருக்கட்டும் வெல்லட்டும் தமிழன்
முயற்சிகள்.
தம்பி பெருமையாக இருக்கிறது உங்களை நினைத்து. உங்கள் வயதில் உள்ளவர்கள் பாக்கெட் மணிக்காக, உல்லாச வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு திருடிக்கொண்டிருக்கையில் நீ அதிசயமானவன்.
தம்பி பெருமையாக இருக்கிறது உங்களை நினைத்து. உங்கள் வயதில் உள்ளவர்கள் பாக்கெட் மணிக்காக, உல்லாச வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு திருடிக்கொண்டிருக்கையில் நீ அதிசயமானவன்.
0 coment�rios: