பேவரட் நடிகர் மட்டுமில்லை, விஜய் அவார்ட்ஸில் இந்த விருதும் கொடுக்கவில்லை, ரசிகர்கள் கோபம்

விஜய் அவார்ட்ஸ் 10வது வருடத்தில் நேற்று காலடி எடுத்து வைத்தது. பலரும் இந்த விருது விழாவிற்கு நிறைய நட்சத்திரங்கள் வருவார்கள் என்று எதிர்ப்ப...

விஜய் அவார்ட்ஸ் 10வது வருடத்தில் நேற்று காலடி எடுத்து வைத்தது. பலரும் இந்த விருது விழாவிற்கு நிறைய நட்சத்திரங்கள் வருவார்கள் என்று எதிர்ப்பார்த்தனர்.

ஆனால், எதிர்ப்பார்த்தது போல் பெரிய நட்சத்திரங்கள் யாருமே வரவில்லை, அதிலும் விஜய்க்கு பேவரட் நடிகர் கொடுக்காதது ரசிகர்களை செம்ம கோபத்தில் ஆழ்த்தியது.

அதே நேரத்தில் சிறந்த ஸ்டண்ட் மாஸ்டர் விருதும் வழங்கப்படவே இல்லையாம், கடந்த வருடம் வெளிவந்த தீரன் பட சண்டைக்காட்சிகளை புகழாதவர்கள் யாருமில்லை.

அப்படியிருக்க ஸ்டண்ட் விருது கொடுக்காதது பலருக்கும் அதிர்ச்சி தான்.

மேலும் பல...

0 comments

Blog Archive

Search This Blog