ஸ்ரீதேவி மரணம் எல்லோரையும் அதிர்ச்சியில் தான் ஆழ்த்தியது. தற்போது தான் மக்கள் இதை மறந்து வருகின்றனர், இந்நிலையில் ஸ்ரீதேவியின் உறவினர் ஒருவ...
ஸ்ரீதேவி மரணம் எல்லோரையும் அதிர்ச்சியில் தான் ஆழ்த்தியது. தற்போது தான் மக்கள் இதை மறந்து வருகின்றனர், இந்நிலையில் ஸ்ரீதேவியின் உறவினர் ஒருவர் பெரும் அதிர்ச்சி தகவல்களை கூறியுள்ளார்.
ஸ்ரீதேவியை போனி கபூர் திருமணம் செய்வது ஸ்ரீதேவி அம்மாவிற்கும் பிடிக்கவில்லை, போனி கபூர் அம்மாவிற்கும் பிடிக்கவில்லையாம், வீட்டை எதிர்த்து தான் திருமணம் செய்துக்கொண்டார்களாம்.
போனி கபூர் எடுத்த பல படங்கள் அந்த சமயத்தில் தோல்வி தான் அடைந்ததாம், அதனால், ஸ்ரீதேவி தன் சொத்தை விற்று தான் மீட்டாராம்.
மேலும், ஸ்ரீதேவி மூக்கில் சர்ஜரி செய்த பிறகு படுத்த படுக்கையாக இருந்தாராம், பல நேரங்களில் தன் குழந்தைகள் குஷி, ஜான்விக்காக தான் வாழ்வதாகவும் தெரிவித்துள்ளார்.
இதுமட்டுமின்றி போனிகபூரின் முதல் மனைவி மகன் அர்ஜுன் கபூரிடமும் தனக்கு சரியான மரியாதை இல்லை என்றும் ஸ்ரீதேவி கவலை பட்டுள்ளதாக அவருடைய உறவினர் கூறியுள்ளார்.
சின்னத்திரையிலிருந்து தற்போது வெள்ளித்திரை வந்து கலக்குபவர்கள் பலர். அதில் சின்னத்திரையில் இருந்துக்கொண்டே பெரிய ரசிகர்கள் பட்டாளம் வைத்திர...
சின்னத்திரையிலிருந்து தற்போது வெள்ளித்திரை வந்து கலக்குபவர்கள் பலர். அதில் சின்னத்திரையில் இருந்துக்கொண்டே பெரிய ரசிகர்கள் பட்டாளம் வைத்திருப்பவர்கள் ஒரு சிலர் தான்.
தமிழ் மக்களுக்கு ஒருவரை பிடித்துவிட்டால் தலையில் தூக்கி கொண்டாடுவார்கள். அந்த வகையில் ராக்ஸ்டார் ரமணியம்மாவிற்கு பெரிய ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் இவரின் திறமையை கண்டு பத்மபூஷன் பி சுஷீலா மற்றும் கலைமாமணி வாணி ஜெயராம் அவர்கள் புகழ்ந்து தள்ளிவிட்டனர்.
ஸ்ரீதேவியின் மரணம் அவிழ்க்கப்படாத மர்ம முடிச்சாக இருப்பதை அவிழ்க்கப்போவது யார் என்பது தெரிய வில்லை. இந்த மர்மமே விலகாத நிலையில் தற்போது ஸ்ர...
ஸ்ரீதேவியின் மரணம் அவிழ்க்கப்படாத மர்ம முடிச்சாக இருப்பதை அவிழ்க்கப்போவது யார் என்பது தெரிய வில்லை. இந்த மர்மமே விலகாத நிலையில் தற்போது ஸ்ரீதேவியின் மகள் அவரின் உடன் பிறவா அண்ணாவுடன் அன்புடன் நெருங்கி பழகியதை, அண்ணன் மீது காதல் என்று ஊடகங்கள் சில செய்தி வெளியிட்டுள்ளன.
இந்திய சினிமா வரலாற்றில் தவிர்க்க முடியாத திரைப்பட நடிகையாக தன் நடிப்பால் முத்திரை பதித்து வெற்றி வாகைசூடியவர் ஸ்ரீதேவி.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் எனத் திரைப் பயணத்தைத் தொடர்ந்த ஸ்ரீதேவி, இந்திப் பட ரசிகர்களால்க னவுக்கன்னியாக, சூப்பர் ஸ்டாராக ஆராதிக்கப்பட்டார்.
தமிழகத்திலிருந்து இந்தித் திரையுலகில் ஹேமமாலினி, ரேகா, வைஜயந்திமாலா ஆகியோர் முன்னணி நடிகைகளாகப்பயணப்பட்டிருந்தாலும் ஸ்ரீதேவி அளவுக்கு இந்தியில் பிற தமிழ் நடிகைகள் உச்சத்தைத் தொட்டதில்லை.
அதை போன்றே அவரது மரணத்தைப் பற்றி முதலில் வந்த செய்தியும் பின்னர் அது மறுக்கப்பட்டு அவர் மாரடைப்பில் இறக்கவில்லை.
ஸ்ரீதேவி அண்மைக்காலங்களில் திரைப்படங்களில் அவ்வளவாக நடிக்கவில்லை என்றாலும் தன் இளமைத் தோற்றம்குன்றாதவண்ணம் அழகுபடுத்திக்கொள்வது, அதற்காக அறுவை சிகிச்சைகள் செய்துகொள்வது ஆகியவற்றில் ஸ்ரீதேவிஆர்வத்துடன் ஈடுபட்டுவந்தார்.
அதேபோல் தன் மூத்த மகள் ஜான்வியை இந்தியில் கதாநாயகியாக்கும் முயற்சியில்வெற்றி பெற்றார்.
மன உளைச்சலுக்கான காரணம் என்ன? ஒருபுறம் இது மகிழ்ச்சியைக் கொடுத்தாலும் மகள் ஜான்வியின் ஆண் நண்பர்கள் வட்டத்தை அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளதாக அவருக்கு நெருக்கமானவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
நடிகர் மிதுன் சக்கரவர்த்தி ஜான்விக்குத் தந்தை போன்றவர்.(ஸ்ரீதேவியின் முதல் கணவர்) அவரதுமகனுடன் தன் மகள் நெருக்கமான நட்புடன் இருப்பதை ஸ்ரீதேவியால் ஜீரணிக்க முடியவில்லை.
அண்ணனுடன் காதல் என்பதால் துடித்துப் போனார். அதுவே அவரை நிரந்தரமன உளைச்சலைத் தந்தது என்றும் ஒரு செய்தி வெளிவந்து கொண்டிருக்கின்றன.
ஏற்கெனவே மகள் நடவடிக்கையால் மன அழுத்தத்தில் இருந்த ஸ்ரீதேவி கவலையை மறக்க மதுவுக்கு அடிமையாகியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
விடை தெரியாத கேள்விகள். மனைவியைத் தனிமையில் விட்டு விட்டு மூன்றரை மணி நேரத்தில் ஒரே விமானத்தில் மும்பைக்கு மகளுடன் வந்தபோனி கபூர் மீண்டும் துபாய்க்கு வர வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்விகளும் எழுப்பப்படுகின்றது.
இதேவேளை, புகழ் பெற்றவர்களின் அகால மரணங்களில் விடை தெரியாத, விடை காண முடியாத கேள்விகளும் மர்மங்களும் கொட்டிக்கிடக்கும். அது நாடு கடந்து சென்ற ஸ்ரீதேவி மரணத்திலும் நீடிக்கிறது என்பது மற்றும் மறுக்க முடியாத உண்மை. பொருத்திருந்து பார்ப்போம்....
நடிகை ஸ்ரீதேவி கடந்த ஃபிப்ரவரி 24 ம் தேதி காலமானார். துபாயில் இறந்த அவரில் உடல் அங்கேயே பிரேத பரிசோதனைக்கு செய்யப்பட்டு பின் அறிக்கை வெளியா...
நடிகை ஸ்ரீதேவி கடந்த ஃபிப்ரவரி 24 ம் தேதி காலமானார். துபாயில் இறந்த அவரில் உடல் அங்கேயே பிரேத பரிசோதனைக்கு செய்யப்பட்டு பின் அறிக்கை வெளியானது.
அவரது உடலை இந்தியாவுக்கு எடுத்து செல்லலாம் என உத்தரவின் பின் உடல் மும்பை திரும்பியது. கடந்த புதன் கிழமை முன் அவரது இறுதி சடங்கு நடத்தப்பட்டு பின் உடல் தகனம் செய்யப்பட்டது.
ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்களும், பொது மக்களும் கலந்துகொண்டனர். இந்நிலையில் அவரின் சாம்பல் புனித ஸ்தலமான ராமேஸ்வரத்தில் கடலில் கரைக்கப்பட்டது.
இதற்காக சாம்பலை அவரது கணவர் போனி கபூர் மற்றும் மகள்கள் ஆகியோர் தனி விமானம் மூலம் எடுத்து வந்திருந்து இறுதி சடங்கை செய்திரு
ஸ்ரீதேவி இழப்பு இந்திய சினிமாவையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தியா முழுவதும் கடந்த இரண்டு நாட்களில் கூகுளில் அதிகம் பேர் ஸ்ரீதேவி பற்ற...
ஸ்ரீதேவி இழப்பு இந்திய சினிமாவையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தியா முழுவதும் கடந்த இரண்டு நாட்களில் கூகுளில் அதிகம் பேர் ஸ்ரீதேவி பற்றி தான் தேடியுள்ளனர்.
ஆனால், அதிகம் ஸ்ரீதேவியை தேடிய மாநிலங்களில் தமிழகம் 20வது இடத்தில் தான் உள்ளது. ஸ்ரீதேவியை விட தமிழகம் மக்களுக்கு சிரியா தான் தற்போது முக்கியம் என்று தெரிந்துள்ளது.
இந்தியாவில் சிரியா குறித்து அதிகம் பேர் தேடியது தமிழகத்தில் தானாம், மேலும், #PrayForSyria என்ற டாக் தமிழகத்தில் தான் அதிகம் பேர் பயன்படுத்தியுள்ளனர்.
பிரபல நடிகை ஸ்ரீதேவி கடந்த சனிக்கிழமை காலமானதை தொடர்ந்து அவரது உடல் இன்று தகனம் செய்யப்பட்டது. ஆனால் அவருக்குள் பல கஷ்டங்கள் இருந்திருப்பது...
பிரபல நடிகை ஸ்ரீதேவி கடந்த சனிக்கிழமை காலமானதை தொடர்ந்து அவரது உடல் இன்று தகனம் செய்யப்பட்டது. ஆனால் அவருக்குள் பல கஷ்டங்கள் இருந்திருப்பது இப்போது தெரியவருகிறது.
சிறு வயது முதலே அவர் சந்தித்த இன்னல்களை என்ன சொல்ல? அவரின் அப்பா தான் சம்பாதித்த பணத்தை மற்றவர்களிடம் கொடுத்து வைத்துள்ளார். பின் அவர் இறந்து போக அந்த பணம் கிடைக்கவில்லை.
அதன்பின் சிலகாலம் கழித்து அவரின் தாய் மூளை பிரச்சனையால் அமெரிக்காவில் சிகிச்சை எடுத்தபோது மருத்துவர்கள் தவறுதலாக அறுவை சிகிச்சை செய்து இறந்து போனது பெரும் அதிர்ச்சியானது.
அதே நேரத்தில் அவரது அம்மாவும் சில நிறுவனங்கள் மீது பணத்தை முதலீடு செய்துள்ளார். அதுவும் போய்விட்டது. முன்பே அவரது அம்மா மொத்த சொத்தையும் ஸ்ரீதேவியின் பேருக்கே பின்னால் எழுதிவைத்துவிட்டு இறந்துள்ளார்.
அமெரிக்கா சிகிச்சை விசயத்தில் ஸ்ரீதேவி கோர்ட் கேஸ் என பல செலவு செய்துள்ளார். அதே நேரத்தில் காதல் திருமணம் செய்து கொண்ட அவரின் தங்கை ஸ்ரீலதா தன் அம்மா புத்திசுவாதினமில்லை என சொத்து கேட்டு ஸ்ரீதேவி மீது வழக்கு தொடர்ந்து பாதியை பிடுங்கிக்கொண்டாராம்.
இது போக அவருக்கு அழகின் மீது மிகுந்த அக்கறையாம். இதற்காக பல அறுவை சிகிச்சைகள். நடிகைகளுக்கான சர்ச்சைகள், பட வாய்ப்பு சிக்கல், போனி கபூரின் கடன் என பல இன்னல்களை அனுபவித்துள்ளார்.
இதனால் சென்னையில் உள்ள சில சொத்துக்களை கூட விற்றுவிட்டாராம். மேலும் தனக்கு கிடைத்த புகழ், அந்தஸ்து, வாய்ப்புகள் தன் மகளுக்கும் கிடைக்க வேண்டும் என கவலையும் கூட.
தமிழ் படங்களில் ஒரு பெரும் அடையாள நட்சத்திரமாக திகழ்ந்தவர் நடிகை ஸ்ரீ தேவி. அவரின் மறைவு பலரையும் அதிர்ச்சியாக்கியுள்ளது. 80, 90 களில் பெண்...
தமிழ் படங்களில் ஒரு பெரும் அடையாள நட்சத்திரமாக திகழ்ந்தவர் நடிகை ஸ்ரீ தேவி. அவரின் மறைவு பலரையும் அதிர்ச்சியாக்கியுள்ளது. 80, 90 களில் பெண்களின் அபிமான நடிகையாக இருந்தவர்.
அவரின் மறைவுக்கு பலரும் வருத்தம் தெரிவித்து வருகின்றனர். பாலிவுட் திரையுலகிலேயே தன் குடும்பத்துடன் அவர் செட்டிலாகிவிட்டார். அவர் கடைசியாக தமிழில் நடித்த படம் புலி.
கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் படங்களில் நடிக்காமலேயே இருந்தார். புலி படத்தின் போது விஜய் தான் அவரிடம் வேண்டுகோள் வைத்தாராம். அவரின் அன்பு கோரிக்கையை ஏற்று உடனே ஓகே சொன்னாராம்.
Follow Us